அரசறிவியல் உப பிரிவுகள் ☆அரசியல் தத்துவம் அரசியல் தத்துவமானது மூன்று கருப்பொருட்கள் தொடர்பில் கவனம் செலுத்துகின்றது. 1.அரசியல் விவரிப்பில் பயன்ப்படு - த்தும் எண்ணக்கருக்களின் வரைவிளக்கனங்களை தெளிவுப்ப டுத்தல். உ+ம்:அரசு,சதந்திரம்,உரிமைகள்,சமத்துவம், அதிகாரம். 2.அரசியல் தொடர்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளை வெளிப்படுத்தி அவற்றை ஆய்வு செய்தல். உ+ம்:-அரசு என்பது யாது? அரசு ஏன் அவசியமாகின்றது? அரசின் தோற்றம் எவ்வாறானது? அரசியல் என்பது யாது? 3 அரசியல் செயற்பாடு?,அரசியல் நிறுவணங்கள்,அரசுக் கொள்கை போறவற்றுக்கு கோட்பாடுகளை முன்மொழிதல். உ+ம்:-சுதந்திரம்,நியாயத் தன்மை,பொது நலம்,சமூக விடுதலை. அரசியல் கோட்பாடு கோட்பாடு என்பது உலகில் ஏற்படும் பொது தோற்றபாடுகள் பற்றிய தெளிவுப்படுத்தல்களை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் பய ன்படுத்தும் கற்றல் கருவியாகும். அரசியல் கோட்பாடு என்பதற்கு இரு அரத்தம் உண்டு. 1.இலட்ச்சிய கோட்பாடு 2.விஞ்ஞான ரீதியான கோட்பாடு ...
இடுகைகள்
ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது