அரசறிவியல் உப பிரிவுகள்
☆அரசியல் தத்துவம்
அரசியல் தத்துவமானது மூன்று கருப்பொருட்கள் தொடர்பில் கவனம் செலுத்துகின்றது.
1.அரசியல் விவரிப்பில் பயன்ப்படு
- த்தும் எண்ணக்கருக்களின் வரைவிளக்கனங்களை தெளிவுப்ப
டுத்தல்.
உ+ம்:அரசு,சதந்திரம்,உரிமைகள்,சமத்துவம், அதிகாரம்.
2.அரசியல் தொடர்பில் காணப்படும்
அடிப்படை பிரச்சினைகளை வெளிப்படுத்தி அவற்றை ஆய்வு
செய்தல்.
உ+ம்:-அரசு என்பது யாது? அரசு ஏன் அவசியமாகின்றது? அரசின் தோற்றம் எவ்வாறானது? அரசியல்
என்பது யாது?
3 அரசியல் செயற்பாடு?,அரசியல் நிறுவணங்கள்,அரசுக் கொள்கை போறவற்றுக்கு கோட்பாடுகளை முன்மொழிதல்.
உ+ம்:-சுதந்திரம்,நியாயத் தன்மை,பொது நலம்,சமூக விடுதலை.
அரசியல் கோட்பாடு
கோட்பாடு என்பது உலகில் ஏற்படும்
பொது தோற்றபாடுகள் பற்றிய தெளிவுப்படுத்தல்களை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் பய
ன்படுத்தும் கற்றல் கருவியாகும்.
அரசியல் கோட்பாடு என்பதற்கு இரு
அரத்தம் உண்டு.
1.இலட்ச்சிய கோட்பாடு
2.விஞ்ஞான ரீதியான கோட்பாடு
இலட்சிய கோட்பாடு
இலட்சிய கோட்பாடு என்பது அரசிறல் தத்துவம்,அரசியல் சிந்தனையுடன் ஒன்றிணைக்கப்பட்ட கோட்பாடாகும்.இது பிளேட்டோ முதல்
,தொடர்ந்துளதுள்ளது.இங்கு அரசியல்,அரசு,அரசியல் அதிகாரம்,ஆட்சி செய்தல் மற்றும் சமூக கொள்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பது
அரசியல் கோட்பாடுகளாக முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசு தொடர்பான அரிஸ்ட்டோடிலி
ன் கோட்பாடு,சமூக ஒப்பந்தம் தொடர்பான பொப்ஸ் மற்றும் லொக்
என்போரின் கோட்பாடு,அதிகாரம்
தொடர்பாக லிபரல்வாதிகளின் கோட்பாடு.தொடர்பாக தோற்றம் பெற்றுள்ள உதாரணம் ஆகும்.
விஞ்ஞான கோட்பாடு
அரசறிவியலில் விஞ்ஞான ரீதியான
கோட்பாடடு தொடர்பான
☆அரசியல் தத்துவம்
அரசியல் தத்துவமானது மூன்று கருப்பொருட்கள் தொடர்பில் கவனம் செலுத்துகின்றது.
1.அரசியல் விவரிப்பில் பயன்ப்படு
- த்தும் எண்ணக்கருக்களின் வரைவிளக்கனங்களை தெளிவுப்ப
டுத்தல்.
உ+ம்:அரசு,சதந்திரம்,உரிமைகள்,சமத்துவம், அதிகாரம்.
2.அரசியல் தொடர்பில் காணப்படும்
அடிப்படை பிரச்சினைகளை வெளிப்படுத்தி அவற்றை ஆய்வு
செய்தல்.
உ+ம்:-அரசு என்பது யாது? அரசு ஏன் அவசியமாகின்றது? அரசின் தோற்றம் எவ்வாறானது? அரசியல்
என்பது யாது?
3 அரசியல் செயற்பாடு?,அரசியல் நிறுவணங்கள்,அரசுக் கொள்கை போறவற்றுக்கு கோட்பாடுகளை முன்மொழிதல்.
உ+ம்:-சுதந்திரம்,நியாயத் தன்மை,பொது நலம்,சமூக விடுதலை.
அரசியல் கோட்பாடு
கோட்பாடு என்பது உலகில் ஏற்படும்
பொது தோற்றபாடுகள் பற்றிய தெளிவுப்படுத்தல்களை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் பய
ன்படுத்தும் கற்றல் கருவியாகும்.
அரசியல் கோட்பாடு என்பதற்கு இரு
அரத்தம் உண்டு.
1.இலட்ச்சிய கோட்பாடு
2.விஞ்ஞான ரீதியான கோட்பாடு
இலட்சிய கோட்பாடு
இலட்சிய கோட்பாடு என்பது அரசிறல் தத்துவம்,அரசியல் சிந்தனையுடன் ஒன்றிணைக்கப்பட்ட கோட்பாடாகும்.இது பிளேட்டோ முதல்
,தொடர்ந்துளதுள்ளது.இங்கு அரசியல்,அரசு,அரசியல் அதிகாரம்,ஆட்சி செய்தல் மற்றும் சமூக கொள்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பது
அரசியல் கோட்பாடுகளாக முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசு தொடர்பான அரிஸ்ட்டோடிலி
ன் கோட்பாடு,சமூக ஒப்பந்தம் தொடர்பான பொப்ஸ் மற்றும் லொக்
என்போரின் கோட்பாடு,அதிகாரம்
தொடர்பாக லிபரல்வாதிகளின் கோட்பாடு.தொடர்பாக தோற்றம் பெற்றுள்ள உதாரணம் ஆகும்.
விஞ்ஞான கோட்பாடு
அரசறிவியலில் விஞ்ஞான ரீதியான
கோட்பாடடு தொடர்பான
கருத்துக்கள்
1930 களில் இணைந்தது.அது சமூகவியலாளர்களின்
விஞ்ஞான ரீதியிலான பார்வை"என்ற பின்புலத்திலாகும்.இந்த விஞ்ஞான
ரீதியிலான சமூகவியல் சம் பிரதாயத்தில் கோட்பாடு எண்ணக்கருவாக்கப்பட்ட முறையி
லேயே விளக்கப்பட்டது.கோட்பாடு
என்பது இவ்வாறான சட்டங்களை
கட்டியெழுப்புவதாகும்.மெய்ப்பிக்கக்
கூடிய தரவுகள் மற்றும் சான்றுகளை
கண்கானித்தலாகும்.
பகுப்பாய்வுக்கு உட்படுத்தி உருவாக்கப்படும் "சட்டத் தொகுதி
ளை விஞ்ஞானிகள் தமது ஆய்வுகள்
மூலம் கோட்பாடடுகள் என கட்டியெழுப்பினர்.
அரசியல் சிந்தனைகள்
☆தாராண்மைவாதம்
இது ஓர் அரசியல் பொருளியல் கோட்பாடாகும்.இக் கோட்பாடு முதலாளித்துவ பொருளாதார மூலக்
கொள்கையை அடிப்படையாக கொண்டமைந்தது.தாராண்மைவா
திகளின் கருத்துக்கள் புராதன கிரேக்க கால நகர அரசுகளில் இருந்த போதிலும் 18ஆம் நூற்றாண்டிலே
ஐரோப்பாவில் அறிமுகமானது.இது
தோன்ற நவீன அரசுகளின் தோற்ற
ம் மற்றும். பிரான்ஸிய புரட்சியே
காரணமாகும்.தாராண்மைவாத கோட்பாட்டாளர்களின் கருத்துபடி
மக்களே அரசை உருவாக்கி கொண்டார்கள் அதாவது ஒரு
பரிணாம வளர்ச்சியின் அடிப்படை
யில் உருவானது தனிமனிதன் குடும்பமாகி குடும்மபங்கள் சமூகமாகி சமூகத்திலிருந்த அரசு
தோற்றம் பெற்றது மக்கள் தங்கள்
தேவைகளை பூர்த்தி செய்துகொள்
வதற்காகவே அரசை உருவாக்கிக் கொண்டார்கள்.
அதாவது சமூகத்தை கட்டுபடுத்தவும்
அமைதி ஒழுங்கைப்ப் பேணவும் அரசு
தோற்றம் பெற்றதாக கூறுகின்றனர்.
இக்கோட்பாட்டின் படி தனி மனித
சொத்துரிமை அவர்களின் உரிமை
கள் சுதந்திரம் என்பவற்றுக்கு முக்கி
யத்துவம் கொடுக்கும்.அதே போன்ற
று மனிதன் இருக்கும் வரைஅரசும்
நிலைத்திருக்கும் என்பது இக்கோட்பாட்டின் கருத்தாகும்.
சமவுடமைவாதம்
சமவுடமை என்பது உற்பத்தி காரணி
கள்,இயற்கை வளங்கள் தனியாள்
உரிமைக்கு பதிலாக அவை சமூக உரிமையாக நிலவ வேண்டும் என்று
வலியுறுத்தும் அரசியல் கருத்தாகும்.
18ஆம்நூற்றாண்டின் தாரண்மைவா
தத்தின் கீழ் காணப்பட்ட தலையீட அரசு முறையில் சமூகத்தில் குறைந்
தளவிலானோர் அதிக பொருளாதா
ர சலுகைகள் அனுபவித்தனர்.
மிக கூடிய தொகையினர் தொழிளா
லர்களாகவும் அடிமைகளாகவும்
இருந்தனர்.கூறைந்த சம்பளத்திற்கு
அதிக நேரம் வேலை செய்தனர்.
இவ்வாறு முதலாளி வர்க்கத்தினால்
நசுக்கப்பட்ட,சுரண்டப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தின் எளிச்சிக்
காக தோற்றம் பெற்ற அரசியல் கோட்பாடு சமவுடமையாகும்.
இக் கோட்பாட்
டை காள் மாக்ஸ்,ஏஜ்சல்ஸ் போன்ற அறிஞர்கள் நடைமுறைக்கு தகுந்தவாறு தெளிவு படுத்தினர்.
காள் மாக்ஸின் கருத்துபடி -சமூகத்தில் முதலாளி தொழிளாலர்
என இரு வர்க்கங்கள் இருந்தன
முதலாளி,தொழிலாளர் என இரு வர்க்கங்கள் இருந்தன முதலாளி வர்க்கம் தமது சொத்துக்களை பாதுகாப்பதற்காக
அரசை ஏற்படுத்தி கொண்டனர் அதனை பயன்படுத்தி பாட்டாளி
வர்க்கத்தை நசுக்குகிறது.எனவே பாட்டாளி வர்க்கம் ஒன்று சேர்ந்து
போராடி முதலாளி வர்க்கத்தின்
கையில் இருக்கும் அரசை கைப்பற்ற
வேண்டும் அப்போது சமூகத்தில் வர்க்க முரண்பாடு இல்லாது போகும்.வர்க்க முரண்பாடு இல்லா
த சமூகத்தில் அரசுக்கு தேவை இருக்காது.எனவே எதிர்காலத்தில்
அரசு தேய்ந்து அழிந்து விடும் என்றார்.
தேசிய வாதம்
10ஆம் நூற்றாண்டு தொடக்கம் உலகம் முழுவதும் காணப்படும் பிரதான கருத்தியலாகும்.இது முதலில் ஐரோப்பாவிள் தோன்றி பின்னர் ஆசியா, ஆபிரிக்கா மற்றும்
இலத்தின் அமெரிக்கா நாடுகளிலு
ம் பிரபல அரசியல் கருத்தியலாக
மாறியது.அரசியல் கருத்தியலாக தேசியவாதம் செய்துள்ள மற்றும் இன்று செய்துகொண்டிருக்கும்
பணிகள் பல உள்ளன.
அ:தேசியவாதம் என்பது அரசாக ஒன்றினையக் கூடிய பொது அடை
யாளம் உள்ள அரசியல் சமூகங்களா
க தங்ளாலயே எண்ணப்படும்
கருத்தியல் மற்றும் எண்ணக்கருவி
னை மக்களுக்கு வழங்குவதை குறிக்கும்.மொழி,மதம்,கலாசாரம்
மற்றும் நிலப்பிரதேசம் அந்த பொது
சமூகமாக மக்கள் தங்களை சந்திப்பதற்கு இடம்கொடுக்கும் அடையாள சாதனங்களாகும்.
ஆ:நவீன தேசிய அரசுகள் அடிப்படையில்
தேசியவாதத்தினால் தேசம் மற்றும் அரசு பற்றிய என்னக்கரு அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்
ளது.நிலத்தொடர்பு,கலாசாரம்,ஒற்றுமை,தேசியம் மற்றும் அரசு என்பன
ஒன்றுக்கொண்று சமமானவகையி
ல் இருக்க வேண்டும் என்ற நவீன
அரசின் அடிப்படைக் கொள்கையும்
தேசியவாத அரசியலின் பல்வேறு
முன்வைப்பாகவே வந்துள்ளது.
இதற்கமைய,அரசியல் கருத்தியல்கள் சமூக அரசியல் சிந்தனையில்
விஞ்ஞான மற்றும் நடைமுறையோ
டு நெருக்கமாக இணைந்திருந்தாலு
ம் அரசியல் நிறுவணங்கள் மற்றும்
அரசியல் பரிமாற்றத்தின்
பாதையினை ஒழுங்கமைக்க பங்களிக்களிக்கும் தீர்மானிக்கதொரு அரசியல் சாதனமாகும என்பது
தெளிவாகின்றது.
அரசியல் நிறுணங்கள்
☆அரசு
அரசு என்பது வரலாற்றில் மற்றும் சமூக தோற்றப்பாடாகும்.இதன் மூலம் கருதப்படுவது "அரசு"நிச்சயிக்கப்பட்ட வரலாற்று நிலைகளில் வளர்ச்சியடைந்து
பல்வேறு அரசியல் தளங்களில் பரவளடைந்து பல்வேறு இயல்புகளை பெற்ற நிறுவணம் என்பதே இதன் பொருளாகும். அதாவது அரசு என்பது வரலாற்று
ரீதியாக விசேடத்துவமிக்க படைப்பாகும்.இது சமூகத்தின் படைப்பாகும்.அரசின் வளர்ச்சிக்கட்டமானது கோத்திர அரசு தொடக்கம் நவீன ஜனநாயக அரசு
வரை வளர்ச்சியடைந்துள்ளது
அரசின் பிரதான கூறுகளாக
அரசாங்கம்,இறைமை,ஆள்புள எல்லை,பன்நாட்டு அங்கிகாரம்,மக்கள் தொகை என்பனவாகும்.இவ் அரசானது
சட்டத்துறை,நிறுவாகத்துறை,நீதித்துறை என முத்துறைகளை கொண்டுள்ளது இத்துறைகளை வைத்தே அரசின் பணிகளை செய்கிறது.
☆அரசாங்கம்
அரசின் இறைமை அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் முழு ஒழுங்கமைப்பையும் அரசாங்கம் எனலாம்.இறைமை அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அல்லது மக்களின் விருப்பங்களை கொள்கையாக மாற்றுவதனையும் அவற்றை நடைமுறைப்படுத்துவதனையும் மேற்கொள்ளும் அரசின் செயல்ரீதியான பகுதி அரசாங்கமாகும்.
இவ் அரசாங்கத்தின் இயல்புகளாக:
>அரசு எண்ணக்கரு ரீதியானது,
கட்புலனாகாதது,
நடைமுறைச் சாத்தியமற்றது இத்தகைய அமைப்பை நடைமுறை
சாத்தியமானதாக மற்றியமைப்பது அரசாங்கமாகும்.
>அரசின் நோக்கங்களையும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தும் ஒரு நிறுவனம்.
>கண்ணுக்குப் புலனாகாத அரசை கட்புலனாக்கும் கருவிக் அரசின் நோக்கங்களும் செயற்றிடட்டங்களும் அரசாங்கத்தினூடாகவே மக்களை சென்றடைகின்றன. என்பவற்றை
கூரலாம்.
☆அமுக்க குழுக்கள்
அரசியலிள் உள்ள தனிநபர்களிலும்
தாபனங்களிலும் அழுத்தம் ஏற்படுத்துவதன் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்றி கொள்
வதற்காக செயற்படும் தனினபர்
குழுக்கள்,அமைப்புகள் என்பன அமுக்க குழுக்கள் என அழைக்கப்படும்.
நவீன அரசியல் முறையில் செயற்ப
டும் அமுக்க குழுக்கள் தேசிய ரீதியானவை சர்வதேச ரீதியான
வை என இரு வகைப்படும்.தொழிற்
சங்கங்கள்,தொழிளாலர் வழங்கும் அமைப்புகள்,தொழில் ஒழுங்கமைப்
புகள்,மாணவர் அமைப்புகள்,பிரதேச
ரீதியான அமைப்புகள்,நுகர்வோர்
அமைப்புகள்,ஊடக அமைப்புகள்
என்பன தேசிய ரீதியாகவும், சர்வதேச மட்டத்தின் மனித உரிமைக
ள் அமைப்ப,சமாதான தொடர்பு
அமைபபு,ஊடக உரிமை
தொடர்பான அமைப்பு,போர் ரீதியான அமைப்பு,பல்தேசிய கம்பனிகள் போன்ற அமுக்க
குழுக்களை இணங்கான முடியும்.
அரசாங்க கொள்கை வகுப்பதில்
அமுக்க குழுக்களின் பங்களிப்பு பிரதானமாகும்.
ஜனநாயக அரசியல் முறையின் சிறப்பான இருப்பிற்கு
அமுக்க குழுக்களின் பணிகளும் பங்களிப்பும் அத்தியவசியமானதாக
கருதப்படுகிறது.தமது தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றி கொள்
வதில் அமுக்க குழுக்கள் மக்களுக்கு
பயனுடையதாக அமைகின்றது.
மறுபுறம் அரசாங்கத்திற்கு தகவல்களை வழங்கும் ஓர் முக்கிய
மூலாதாரமாகவும் விளங்குகிறது.
அதனால் தான் அமுக்க குழுக்களின் பங்களிப்பும்,பணிக
ளும் முக்கியமாக உள்ளது.
☆ அரசியல் கட்சிகள்
அரசியல் கட்சி என்பது அரசியல் அதிகாரத்தை அடைவதையும் அதனை பேணுவதையும் நோக்கமா
கக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் சாரந்த ஒரு அமைப்பாகும்.
இவை பொதுவாக தேர்தல்களில் பங்கு கொள்வதன் மூலம் இந்த நோக்கத்தை அடைய முயல்கிறது.
அரசியல் கட்சிகள் இலங்கையில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியி
ல் தோற்றம் பெற்றது.இது ஒரு
அரசியல் கட்சியின் பிரமுகர் கட்சி,
மாஜன கட்சி,யாப்புசார் கட்சி,புரட்சிகர கட்சி,சமவுடமை,தாரா
ளவாதம் என வகைப்படுத்தலாம்.
இதன் பணிகளாக,
தேர்தலில் பங்கேற்றல் மற்றும் போட்டியிடல்,அரசாங்கத்தை நடத்து
தல் மற்றும் விமர்சனம் செய்தல்,
அரசுக்கும் மக்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தல்,பொதுவான
கொள்கைகளை தோற்றுவித்தல்,
மக்களுக்கு தோல்வி அறிவை புகட்டுதல்.
இதன் கட்சி முறைகளாக,
தனி கடசி,இரு கட்சி,ஆதிக்க தனி கட்சி,ஆதிக்க இரு கட்சி,பல கட்சி முறைகளாகும்.
இதிலிருந்து ஒரு நாட்டில் முறையா
ன அரசியல் நிகழ அரசியல் கட்சியின் பங்களிப்பு அவசியம் என்பதோடு பிரசைகளின் விருப்பத்திற்கு இனங்கி தேவைகளை நிரைவேற்ற இதன்
பங்களிப்பு அவசியம் என்பது தெளிவாகின்றது.
☆சிவில் சமூகம்
சிவில் சமூகம் என்பது "அரசுக்கு வெளியில் சயாதீனமான பிரசைகள்
பொது நோக்கங்களுக்காக ஒன்றினைந்து ஒற்றுமையாக செயற்படும் சமூக வாய்ப்பாகும் "
தற்போதய ஜனநாயக கோட்பாட்டி
னுள் சிவில் சமூகம் தொடர்பானஎண்ணக்கருவுக்கு முக்கிய இடம் கிடைக்கிறது.வலுவானதும் செயற்றிறன் மிக்கதுமான சிவில் சமூகம் ஒன்று இருத்தல் உரிதியான
ஜனநாயகத்திற்கு கிடைத்த பெறுபே
றாகவும் சிவில் சமூகம் பற்றிய கூறப்படுகிறது.
சிவில் சமூகம் என்பதற்
கு காணப்படும் எண்ணக்கரு ரீதியா
ன வரலாற்றினுள் அது நான்கு அர்த்தங்களில் பயன்ப்படுத்தப்படும்.
அவை,
1)பழைமை தாராண்மைவாத கருத்து.
2)பழைமை மாக்ஷியவாத கருத்து.
3)ஒருங்கமைந்த ஜனநாயக கருத்து.
4)புதிய மாக்ஷியவாத கருத்து.சிவில் சமூகமானது பிரதான 4
பண்புகளை கொண்டு அவை கூட்டு
செயற்பாடுகள்,அதிகாரப் பிரயோக
மின்மை,அடையாளம்,ஆள்புலத்தை
நிச்சயமாக அடையாளம் கான முடியாமை.
சிவில் சமூகத்தின் வளர்ச்சி கட்டத்தை நோக்கும் போது அன்று
முதல் இன்று வரை ஜனநாயக அரசியல் அமைப்பை கொண்ட நாட்டின் பிரசை ஒருவரின் சுயாதீன
தேவையை நிறைவேற்ற கூட்டாகவோ,சங்கமாகவோ நின்று
செயற்படுவது தெளிவாகின்றது.
Writer by p.s.dilshan
ோத்திர அரசு
பதிலளிநீக்கு