அரசறிவியல்
அரசறிவியல் என்பது நாடு,அரசாங்கம்,அரசியல்,அரசுக்கொள்கை போன்றவற்றை பயிலும் ஒரு "சமூக அறிவியல்" கற்கை நெறியாகும்.
அரசறிவியல் ஓர் கற்கை துறையாக நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.கீ.மு 4ஆம் நூற்றாண்டில் இருந்து கீரேக்கத்தில் எதேன்ஸ் எனும் நகரில் நகர அரசு முறையிலிருந்தே ஆரம்பமானது.
அங்கு அரசியலை கற்றல்,அபிவிருத்தி செய்தல் மற்றும் பயிற்சியளித்தல் என்பன விசேட கற்கை நிலயங்களில் இடம்பெறுகின்றன.இதனை மேற்கொன்டோர் பிளேட்டோ மற்றும்அரிஸ்ட்டோட்டில் போன்ற தத்துவஞானிகள் ஆவார்
*அரசறிவியலைக் கற்றல் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன.
அவை அரசியல் மற்றும் அதனோடு இணைந்த துறைகளை பற்றி கற்றல்,ஆய்வு செய்தல்,விபரித்தல்,இருக்கின்ற கோட்பாடுகள் மற்றும் என்னக்கருக்களை விமர்சனத்திற்கு
உட்ப்படுத்தல்,புதிய கோட்பாடுகள் எண்ணக்கருக்களை கட்டியெழுப்பல்
நடைமுறை அரசியல் கொள்கை
முறைகளை விமர்சனத்திற்கு உட்படுத்தல் புதிய மாற்றுப் பிரேரணைகளை முன்வைத்தல்,அரசறிவியலிள் ஈடுப்பட்டுள்ளோர் மற்றும் பிரசைகளுக்கு
அரசியல் அறிவினை ஊட்டல் போன்றவை இதில் அடங்கும.
இவ்வாறு தற்போது அரசறிவியலானது பாடசாலைகளிலும்,பல்களைக்களகங்களிலும் கற்கை நெறியாக கற்பிக்கப்பட்டு வருகிறது.
-writer by p.s.dilshan-✒✒
tamilssd.blogspot.com

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குSuper notes bro
பதிலளிநீக்கு