அரசியலும்-அரசறிவியலும்
☆இதனை அரசியல் செய்தல் அரசியல் கற்றல் என நோக்க முடியும்.
☆அரசியல் செய்தல்:
இதன் பொறுளாவது
>அரசாங்க அதிகாரத்தை பெற்றுகொள்ள செயற்படல்.
>அரசாங்க அதிகாரத்தை நடைமுறைப்படுத்தல்.
>தேர்தள்களில் பங்குபற்றல்.
>அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளில் பங்குபற்றல்.
>போராட்டம் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களில் பங்குபற்றல்.
என்பன தொடர்பாக
தனிநபர்கள் ஈடுபடும் செயற்பாடு.
*அரசியல் செய்யும் பிரசைகளுக்கும்,
தொழிள்சார் அரசியல் செய்பவர்களுக்கு அரசியல் தொடர்பான கல்விசார் அறிவு அல்லது சிறப்பு தேர்ச்சி தேவைப்படுவதில்லை."அரசியல்" என்ற சமூக செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான ஆர்வம்,தியாகம்.திடச்சங்கட்ப்பம் என்பனவே தேவைப்படுகின்றது.
☆அரசியலை கற்றல்:
இது அரசியல் செய்வதிலும் பார்க்க வேறுபட்ட செயற்பாடாகும் "அரசியலை கற்கும் மாணவரை"அரசியல் செய்பவராக அடையாளப்படுத்துவதில்லை.இங்கு அரசியல் துறைகளை எவ்வாறு
நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை கற்பிக்கப்படுகின்றது.இதற்கமைய
>அரசியல்கட்சிகளினதும் அமைப்புகளினதும் செயற்பாடு.
>அரசாங்க அதிகாரத்துக்கான போராட்டம்.
>தொழிள்சார் அரசியல்வாதிகளின் நடத்தைகள்.
>வாக்களர் நடத்தை.
>அரசியல் மோதல் எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள்.
>கொள்கை உருவாக்கமும் நடைமுறைப்படுத்தலும்.
>சர்வதேச தொடர்புகளும் முரண்பாடுகளும்.
>யுத்தம் மற்றும் சமாதானம்.
போன்ற பரந்தளவில் காணப்படும் அரசியல் கருத்தியல் பல அரசறிவியல் கற்கையில் முக்கிய விடயப்பரப்பாகும்.
-writer by p.s.dilshan-✒✒
tamilssd.blogspot.com

கருத்துகள்
கருத்துரையிடுக