அரசியல்
அரசியல் என்பது அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த மனித சமூகத்தின் அரசியல் போராட்டத்தை நடைமுரைப்படுத்தும் பிரயோகச் செயற்பாடாகும்.இதில் அரசியல் வாதிகளும்,அரசியல் கட்ச்சிகளும் நேரடியாக தொடர்புபடுவார்.மனித சமூகமாது எதிர்நோக்கும் அரசியல்,பொருளாதார,சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இவர்களால் முன்வைக்கும் தீரவுகள்,ஒப்பந்தங்கள் என்பன மேற்கொள்ளப்படுகின்றன.
அரியல் என்பது தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக இருப்பதோடு இது அதிகாரத்துக்கான ஒரு போராட்டமாகும்.
இங்கு அதிகாரத்தை கைப்பற்றுதல்,உருதிப்படுத்தல்,பரவலாக்குதல் என்பன இடம்பேருகிறது.
சரவதேச ரீதியாக அதிகாரத்தின் உரிமையாளர் சதந்திர இறமையாகும்,தேசிய ரீதியாக அரசியல் வாதிகளும், அரசியல் கட்சிகளும் உள்ளனர்.

*அரசியளானது தேசிய,சர்வதேச ரீதியாக இடம்பேர க+ம்.
1.அரசியல் சமூகம் எதிர்நோக்கும் அரசியல்,பொருளாதார,சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இரு குளுக்களிடையே இடம்பெரும் கருத்து முரண்பாடு.
2.தாம் வைக்கும் கொள்கைகளும் தீர்வுகளும் சரியேன முரண்ப்பட்ட ஓர் குளு அரசியளில் இடுபடல்.

இயிலிருந்து அரசியல் என்பது அதிகாரத்துக்கான போராட்டம் என்பதோடு.முரண்ப்பட்ட கருத்துக்களும்,அரசியல் செயற்பாடுகளும் இல்லாத ஓர் இடத்தில் உண்மையான அரசியல் நிலவ முடியாது என்பது தெளிவாகிறது.
                  (Writer by p.s.dilshan✒✒)
                 tamilssd.blogspot.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்